அதிவேகத்தில் ரூ.100 கோடியை வசூல் செய்த ‘சர்கார்’
விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
Read More