Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 21, 2019

மேஷம்: சூழ்நிலை உணர்ந்து பேசுவது நல்லது. தொழில் வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். குறைந்த அளவில் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம்: மனதில் உற்சாகமும், செயலில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள இடையூறு விலகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்: நண்பரிடம் எதிர்கால திட்டம் குறித்து பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்: சொந்த பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில் வியாபாரம் லாபம் சராசரி அளவில் இருக்கும். விட்டு சென்றவர்கள் வந்து சேர்வார்கள்.

சிம்மம்: வெளி வட்டார தொடர்பு தொந்தரவு தரலாம். கடின உழைப்பால் தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும்.

கன்னி: நண்பரின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய இலக்கை நோக்கி வெற்றி நடை போடுவீர்கள்.

துலாம்: முக்கியமான பணி நிறைவேற தாமதமாகலாம். குடும்பத்தினரிடம் அதிருப்தியுடன் பேச வேண்டாம்.

விருச்சிகம்: உங்களின் சிறு செயலும் அதிக நன்மையை தரும். உறவினர் செய்த உதவிக்கு கைமாறு செய்து மகிழ்வீர்கள்.

தனுசு: எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திற்காக கடன் வாங்க நேரிடும்.

மகரம்: பேச்சில் கலகலப்பு மிகுந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

கும்பம்: நல்ல எண்ணத்துடன் செயல்படுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனம்: உங்களின் செயலை சிலர் குறை சொல்லலாம். தொழில் வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *