Tamilவிளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வாக வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்ட நிலையில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டர் பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் பணியை தேர்வுக்குழு உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்தனர்.

பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 14 பேரிடம் நேர்காணல் செய்தனர். இதில் இருந்து மூன்று பேர் கொண்ட இறுதிப்பட்டியலை தயார் செய்துள்ளது. அதில் விக்ரம் ரத்தோர், சஞ்சய் பாங்கர், மார்க் ராம் பிரகாஷ் ஆகிய மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *