Tamilசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு – சவரன் ரூ.38,696-க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 22 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 837 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் அதிகரித்து 64 ரூபாய் 20 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.