Tamil

Tamilசெய்திகள்

மேம்பட்ட சிறுநீரக அறுவைசிகிச்சைகளுக்காக தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக எஸ்ஆர்எம் பிரைம் மருத்துவமனையில் அடுத்த தலைமுறை ‘லுமெனிஸ்’ லேசர் தொழில்நுட்பம் அறிமுகம்

சிறுநீரகவியல் சிகிச்சைகளில் ஒரு புதிய மைல்கல்லாக, ‘மோசஸ் 2.0’ (MOSES 2.0) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன ‘லுமெனிஸ் பல்ஸ் 120H’ ஹோல்மியம் லேசர் கருவியைத் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக

Read More
Tamilசெய்திகள்

ஓய்வூதியத் திட்டமிடலுடன் அடுத்த தலைமுறைக்குச் செல்வத்தைக் கடத்தும் வாய்ப்பையும் ICICI லைஃப் சிக்னேச்சர் பென்ஷன் வழங்குகிறது

சந்தை சார்ந்த வருமானம் மூலம் செல்வத்தை உருவாக்குவதோடு, வரியில்லா மரபுத் திட்டமிடலுக்கான (tax-free legacy planning) வாய்ப்பையும் தனிநபர்களுக்கு ICICI லைஃப் சிக்னேச்சர் பென்ஷன் வழங்குகிறது. 90

Read More
Tamilசெய்திகள்

வயிற்றுப் பகுதியில் பரவும் தீவிர புற்றுநோய்க்கான அரிதான ஹைபெக்கீமோ தெரபி சிகிச்சை! – 200-க்கும் அதிகமாக செய்து காவேரி மருத்துவமனை சாதனை

காவேரி மருத்துவமனை 200-க்கும் மேற்பட்ட ஹைபெக் (HIPEC) எனும் ‘ஹைப்பர் தெர்மிக் இன்ட்ரா பெரிட்டோனியல் கீமோ தெரபி’ சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது. இந்த சிகிச்சை பெரிட்டோனியம் எனும்

Read More
Tamilசெய்திகள்

பெங்களூருவில் வியட்நாம் நாட்டின் ‘கிரீன் எஸ்எம்’ (Green SM) மின்சார டாக்ஸி சேவைக்கு உள்ளூர் ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற வின்புக் (Vingroup) நிறுவனத்தின் கீழ் இயங்கும் ‘கிரீன் எஸ்எம்’ (Green SM) எலக்ட்ரிக் டாக்ஸி நிறுவனம்

Read More
Tamilசெய்திகள்

இந்தியாவில் தங்க நகைகளில் 10% ரீனியம் உலோகம் கலந்து விற்பனை செய்யும் அதிநவீன மோசடி அம்பலம்!

இந்தியாவில் உள்ள தங்க நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் விற்கப்படும் தங்க நகைகளுடன் சுமார் 10 சதவீதம் அளவிற்கு ‘ரீனியம்’ (Rhenium) என்ற உலோகம் ரகசியமாகக் கலந்து

Read More
Tamilசெய்திகள்

கங்கை ஆற்றின் மீது பிரியாணி சாப்பிடுவது குற்றமா ? – 3 மாதங்களாக நடைபெற்ற வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்த உச்ச நீதிமன்ற நீதிபதி

கங்கை ஆற்றின் மீது அல்லது அதன் பகுதியில் பிரியாணி சாப்பிடுவது எந்தச் சட்டத்தின் கீழும் தடை செய்யப்படவில்லை என்றும், அது குற்றமும் அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ள உச்ச

Read More
Tamilசினிமா

நட்சத்திரப் போட்டியாளர்கள் நடுவர்களாகப் பரிணாமம் எடுக்கும் ‘சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ்’

அபாரமான இசைத் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவித்த 20 ஆண்டுகால சாதனையைக் கொண்டாடும் வகையில், தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘சூப்பர் சிங்கர் சீசன் 12

Read More
Tamilவிளையாட்டு

சென்னை ஏசிஜி ஜூனியர் ‘என்பிஏ 3வி3’கூடைப்பந்து போட்டி – சாம்பியன் பட்டம் வென்ற வேலம்மாள் பள்ளிகள்

16 வயதுக்குட்பட்ட (U-16) சிறுவர்மற்றும்சிறுமியர்அணிகளுக்கானநாடுதழுவியபள்ளிகளுக்குஇடையேயான ‘ஏசிஜிஜூனியர் ‘என்பிஏ 3வி3’தேசியசாம்பியன்ஷிப்’ (ACG Jr. NBA 3v3 National Tournament) கூடைப்பந்துபோட்டியின்சென்னைச்சுற்று, சென்னைஜவஹர்லால்நேருஉள்விளையாட்டுஅரங்கில்சிறப்பாகநிறைவடைந்தது. ஒவ்வொருமண்டலத்தில் இருந்தும்சிறுவர்மற்றும்சிறுமியர்பிரிவுகளில்முதல்இரண்டுஇடங்களைப்பிடிக்கும்அணிகளும், இருபிரிவுகளிலும்தேர்ந்தெடுக்கப்படும்தலாஒரு ‘ஆல்-ஸ்டார்’ அணியும்டிசம்பர்

Read More
Tamilசெய்திகள்

பிரசவகாலத்திற்கு முன்கூட்டியே சவால்களை எதிர்கொண்ட குழந்தைகளின் சந்திப்பு! – சென்னை ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சி

இந்தியாவின் முன்னணி குழந்தைகள் நல பன்நோக்கு மற்றும் மகப்பேறுகால பராமரிப்பு மருத்துவமனைச் சங்கிலியான ‘ரெயின்போ சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிடல்’ (Rainbow Children’s Hospital), பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள

Read More
Tamilசெய்திகள்

ஆசியாவிலேயே முதல் முறையாக அரியவகை பெருநாடி-தமனி அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் பெருந்தமனி வீக்கத்திற்கு வெற்றிகர அறுவைசிகிச்சை! – சிம்ஸ் மருத்துவமனை சாதனை

மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஆசியாவிலேயே முதல் முறையாக மிகப்பெரிய பெருநாடி-தமனி அழற்சி (‘அயோர்டோஆர்டெரிடிஸ்’) எனப்படும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இளவயது நோயாளிக்கு பெருந்தமனியில் ஏற்பட்ட

Read More