கேள்வி கேட்பவர்களை மிரட்டுவதா ? – திமுகவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது, சாலை வசதி செய்து தராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்?
Read More