கடந்த மாதம் திருப்பதியில் உண்டியல் காணிக்கை ரூ.116 கோடி வசூல் – தேவஸ்தான அதிகாரிகள் தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையான தரிசித்து வருகின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை
Read More