சமத்துவ மக்கள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டி? – சரத்குமார் நாளை அறிவிக்கிறார்
பாராளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். நெல்லை,
Read More