தமிழகத்திற்கு பிரதமர் என்ன செய்துள்ளார்? என்பதை மனசாட்சியோடு சொல்லட்டும் – கனிமொழி எம்.பி பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி
Read More