விரைவில் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம் – அண்ணாமலை அறிவிப்பு
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * எங்களுடைய முதல் பட்டியலை வெளியிட்டு உள்ளோம். விரைவில் இரண்டாவது பட்டியல் வெளிவரும். *
Read More