கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி வரை அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும் – அதிகாரிகள் தகவல்
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26.1 கி.மீ.
Read More