10,11,12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்ட ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம்கள்!
வரும் 2027 மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்ட மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
Read More