Tamil

Tamilசெய்திகள்

கன மழை காரணமாக திண்ட்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. கொடைக்கானல், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலை

Read More
Tamilசெய்திகள்

ரூ.400 விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் – பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

தெலுங்கானா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 30-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாரத ராஷ்டிர சமிதி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

Read More
Tamilவிளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா,

Read More
Tamilவிளையாட்டு

செப்டம்பர் மாதத்திற்காக ஐசிசி சிறந்த வீரர் விருதை வென்ற சுப்மன் கில்

ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு

Read More
Tamilவிளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட் – வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து

Read More
Tamilசினிமா

ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா,

Read More
Tamilசினிமா

‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநருடன் இணையும் நடிகர் அஜித்குமார்

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் மற்றும் படக்குழு அஜர்பைஜான் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அஜித்தின் 63-வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பின்போது ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை அஜித்திற்கு பிடித்திருந்ததால் தற்போது அந்த கதையை படமாக்குவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read More
Tamilசினிமா

நடிகர் விஷாலுக்கு சிறப்பு பரிசளித்த நடிகர் யோகி பாபு

சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக

Read More
Tamilசெய்திகள்

இந்தியா கூட்டணியின் பேச்சுவார்த்தை இன்று நடைபெறாது – கனிமொழி எம்.பி அறிவிப்பு

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கிண்டி நட்சத்திர ஓட்டலில் சோனியாவும், பிரியங்காவும் இன்று ஆலோசனை நடத்தினார்கள். மதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோனியாவுக்கு விருந்தளிக்கிறார். ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள

Read More
Tamilசெய்திகள்

காசாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி வருகிறார்கள்

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி அதிகாலை இஸ்ரேல்

Read More