ராகுலை ராவணாக சித்தரித்ததற்கு எதிர்ப்பு – பா.ஜ.க அலுவலங்களை முற்றுகையிட போவதாக காங்கிரஸ் அறிவிப்பு
தேர்தல் காலங்களில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் காரசாரமாக மோதிக் கொள்வது வாடிக்கையானது தான். அந்த வகையில் 5 மாநிலங்களில் தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவும், காங்கிரசும் ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை போஸ்டராக வெளியிட்டு அதில் ‘மிகப்பெரிய பொய்யர்’ என குறிப்பிட்டிருந்தது. மேலும் ஜூம்லா பாய்
Read More