சென்னை வழியாக புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க திட்டம்
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு முயற்சிகளையும், திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
Read More