மேகதாது அணைக்கு எதிராக அதிமுக அனைத்துவிதமான போராட்டங்களையும் முன்னெடுக்கும் – கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கர்நாடகாவின் முந்தைய அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்தபோது, எனது தலைமையிலான அம்மாவின் அரசு
Read More