ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏழை-எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறிப்பதையே தொடர்ந்து செய்து வருகிறது.
Read More