நான் திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க – திமுகவை எச்சரித்த குஷ்பு
நடிகை குஷ்பு குறித்து, தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஒரு மேடையில் அநாகரிகமான வார்த்தைகளை பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்து, நடிகை குஷ்பு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில்
Read More