விஜய் சேதுபதி சொல்வதை நான் என்றுமே கேட்காமல் இருந்ததில்லை – நடிகர் ஜெய் பீம் மணிகண்டன்
‘ஜெய் பீம்’ மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘குட் நைட்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார்.
Read More