actor ajith mother death

Tamilசினிமா

நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தாயார் மோகினி இன்று காலமானர். அவருக்கு வயது 84. நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் – தாய் மோகினி.

Read More