பயங்கரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பாகிஸ்தானிடம் வலியுறுத்திய அமெரிக்கா
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.
Read More