இன்றைய ராசிபலன்கள்- ஆகஸ்ட் 02, 2019
மேஷம்: எவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தை பாதுகாக்கவும்.
ரிஷபம்: மனதில் இருந்த குழப்பம் மறையும். தொழில், வியாபார வளர்ச்சியால் தாராள பணவரவு கிடைக்கும்.
மிதுனம்: குடும்பநலனில் கூடுதல் கவனம் கொள்வீர்கள்..தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும்.
கடகம்: இஷ்டதெய்வத்தின் அருள் துணை நிற்கும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி நிலை உருவாகும்.
சிம்மம்: உங்களின் பேச்சு சிலர் மனதை புண்படுத்தலாம்.தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும்.
கன்னி: திட்டமிட்டு செயல்பட்டு பணியை எளிதாக்குவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி நோக்கில் அமையும்.
துலாம்: இஷ்ட தெய்வ அருளால் முக்கிய செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள்.
விருச்சிகம்: எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இடையூறு குறுக்கிடலாம்.
தனுசு: பேச்சு, செயலில் இதமான அணுகுமுறை தேவை. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும்.
மகரம்: இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி வளர்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்: இரக்க சிந்தனையால் பிறருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.
மீனம்: மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையும். பயன் இல்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. தொழிலில் லாபம் சராசரி அளவில் இருக்கும்.