Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 28, 2019

மேஷம்: எதிலும் விடாமுயற்சி தேவைப்படும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும்.

ரிஷபம்: எதிர்மறையான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் சீரான முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்: லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாக இருக்கும்.

கடகம்: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம்.குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது.

சிம்மம்: சுய திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

கன்னி: சிலர் உங்களுக்கு இடையூறு செய்ய முயற்சிப்பர். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய விடாமுயற்சி தேவை.

துலாம்: குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் தீரும்.

விருச்சிகம்: உங்களின் தகுதி, திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.

தனுசு: திட்டமிட்ட புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். லாபம் சீராக இருக்கும்.

மகரம்: குடும்பத்தினரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும்.

கும்பம்: இனிய எண்ணங்களால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில், வியாபார நடைமுறையில் இருந்த இடையூறு விலகும்.

மீனம்: பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். நண்பர் உங்களுக்கு தேவையான உதவியை செயவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *