Tamilசெய்திகள்

சென்னையில் நாளை (ஜூன் 18) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் ஒரு சில பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும். அந்த வகையில், நாளை (ஜூன் 18) சென்னையில் மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஐயப்பந்தாங்கள்;

மவுண்ட் பூந்தமல்லி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜெ.ஜெ.நகர், அம்மன் நகர், பி.ஜி.அவென்யு, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர்.

பல்லாவரம்:

நாகல்கேணி, குரோம்பேட்டை, திருநீர்மலை பிராதன சாலை, பஜனை கொவில் தெரு, ரெட்டமலை ஸ்ரீனிவாசன் தெரு, டி.வி.எஸ் லட்சுமணன் நகர், கோதண்டம் நகர், கல்யாணிபுரம், எம்.சி.ராஜா தெரு.

திருவேற்காடு :

பள்ளிக்குப்பம், சண்முகா நகர் மற்றும் இணைப்பு, கூட்டுறவு நகர் நான்காம் கட்டம், அன்னம்மாள் தெரு, சவிதா கல்லூரி, பி.எச் சாலை.

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.