Tamilசெய்திகள்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக!

புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 30 தொகுதிகள் உள்ள புதுச்சேரியில் திமுக 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிருகிறது.

தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பெயர்:

1. வில்லியனூர் – இரா.சிவா
2. மங்கலம் – எஸ்.எஸ்.ரங்கா
3. திருபுவனை – பி.அங்காளன்
4. பாகூர் – ஆர்.ஆர்.செந்தில்குமார்
5.முதலியாபேட்டை – லீ.சம்பத்
6. உப்பளம் – வி.அனிபால் கென்னடி
7. உருளையன்பேட்டை – எஸ்.கோபால்
8. நெல்லித்தோப்பு – வே.கார்த்திகேயன்
9. ராஜ்பவன் – விக்னேஷ் கண்ணன்
10.காலாப்பட்டு – ஏ.செந்தில் (எ) ரமேஷ்
11.கதிர்காமம் – ப.வடிவேலு
12.காரைக்கால் தெற்கு – ஏ.எம்.எச்.நாஜிம்
13.நிரவி டி.ஆர்.பட்டினம் – எம்.நாகதியாகராஜன்

14.உழவர்கரை – விடுதலை சிறுத்தைகள் கட்சி