இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! – 6 பேர் உயிரிழப்பு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி கீழே விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் அர்ஜெண்டினா யூடியூபர் கேஸ்பி மற்றும் அமெரிக்கன் பாடகர் ஒலிவர் ட்ரீ ஆகிய பிரபலங்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஒரு ஹெலிகாப்டர் பார்கிங் பகுதியில் விழுந்ததில் 20 கார்கள் தீப்பிடித்து எரிந்தன. ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
