கனமழை எச்சரிக்கை – 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
தொடர் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று (21.10.2026) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்: சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம்
Read More