இந்தியா கால்பந்தாட்டத்தில் பெயர் வாங்காதது வருத்தமளிக்கிறது – ரஜினிகாந்த் பதிவு
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரகாக இருக்கும் ரஜினியின் ரசிகர் ஒருவர் கால்பந்து அகாடமி ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Read More