X

Tamil

டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையை திறந்து வைத்தார்

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் விமான நிலையம் சென்றடைந்தார். சேலம் சென்றடைந்த முதலமைச்சர்… Read More

ஐசிஐசிஐ பிரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் அறிமுகப்படுத்திய ‘ICICI Life Partner Stack 2.0’ தளம்!

ஐசிஐசிஐ பிரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், தனது 'பார்ட்னர் ஸ்டாக்' தளத்தை புதிய அம்சங்களுடன் 2026-இல் மேம்படுத்தி, 'ICICI Life Partner Stack 2.0' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.… Read More

உ.பி. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழப்புகளுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல்

உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் திங்கள்கிழமை மதியம் நிகழ்ந்த இந்த பயங்கர வெடிவிபத்தில், பட்டாசு ஆலை கட்டிடம் மற்றும் அருகில் இருந்த ஆறு வீடுகள் தரைமட்டமானதில், எட்டு… Read More

ஆபாச செயலிகள் பெயரில் உலா வரும் ஆபத்தான ‘APK’ கோப்புகள்! – இந்திய அரசு எச்சரிக்கை

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் நைட் பிளே (Night Play), ரிலூப் (Reloop), கைஸ் (Kyss), நெக்ஸோ (Nexo), விமோ (Vimo), ரிவோ… Read More

மதுரையில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம் – ராதை – கிருஷ்ணன் வேடமணிந்து குழந்தைகள் அசத்தல்!

மதுரையில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டுச் சிறுவர், சிறுமிகளுக்காக நடத்தப்பட்ட விசேஷ மாறுவேடப் போட்டியில், ஏராளமான குழந்தைகள் கண்ணன் மற்றும் ராதையின் மனதைக் கவரும் வண்ணமயமான… Read More

தமிழ்நாட்டில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு!

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். வாகனங்களுக்கு ஏற்ப… Read More

தமிழகம் முழுவதும் 52 கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை! – இன்று முதல் அமலுக்கு வருகிறது

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல ஏற்கெனவே தடை உள்ளது. எனினும், விதிகளை மீறி கோயில் வளாகத்துக்குள்… Read More

மேட்டூர் அணையைத் திறக்க சேலம் வருகை தந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் மதகுகளைத் திறந்து வைப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (செப்டம்பர் 1) சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலைய… Read More

2027 ஆம் ஆண்டு முதல் இந்திய திட்ட நேரத்தையே கட்டாயமாக பின்பற்ற வேண்டும் – மத்திய அரசு உத்தரவு

ந்தியாவில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் அமைப்புகள், நிதி நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறை, மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான நிறுவனங்கள், இணையச் சேவை வழங்கி… Read More

அரசு திட்டத்திற்கு எதிராக பெங்களூரில் பொதுமக்கள், சுற்றுச் சூழல் ஆர்வகர்கள் இணைந்து நடத்திய மாபெரும் போராட்டம்

பெங்களூரு மாநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க லால்பாக் தாவரவியல் பூங்கா மற்றும் கப்பன் பூங்கா உள்ளிட்ட அரசு பூங்காக்களின் நிலப்பரப்பில் 5 சதவீதம் வரை பொது உள்கட்டமைப்பு மற்றும்… Read More