சென்னை, காஞ்சிபுரத்தில் தபால் மூலம் ஓட்டு போடும் பணி தொடங்கியது
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோருக்கு தபால் வழியாக ஓட்டு அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும்
Read More