கோவாவில் ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து அடிக்கல் நாட்டுகிறார்
பிரதமர் மோடி இன்று காலை கோவாவுக்கு சென்றார். அங்கு அவர் ஒ.என்.ஜி.சி கடல்வாழ் உயிரின மையத்தைப் திறந்து வைத்தார். மேலும் 2024 இந்திய எரிசக்தி வாரத்தைத் தொடங்கி
Read More