பலத்த மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் – சேத விவரங்களை நாளை முதலமைச்சர் மு.கா.ஸ்டாலினிடம் அமைச்சர்கள் ஒப்படைப்பு
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திருச்சி, தஞ்சை, திருவாரூர்,
Read More