காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி – மல்லிகார்ஜுன கார்கே வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவித்த சோனியா காந்தி
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். 21ம் நூற்றாண்டில் நேரு குடும்பத்தினர் அல்லாத முதல் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Read More