விபத்து ஏற்படுத்துபவர்கள் போலியான இன்சூரன்ஸ் கொடுத்து தப்பிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு – குவியும் புகார்கள்
விபத்தில் சிக்கி உயிர் இழப்பவர்களின் குடும்பத்துக்கும், விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் பிழைத்தவர்களுக்கும் ஒரு பெரிய நிவாரணமாக இருப்பது இன்ஸ்சூரன்ஸ் மூலம் உரிய இழப்பீட்டு தொகையை பெறுவதுதான்.
Read More