Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 23, 2020

மேஷம்: ஆதாயம் உயரும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்கள் வாங்குவர். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

ரிஷபம்: பிறர் வாக்குறுதியை நம்பி முக்கிய செயலில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

மிதுனம்: முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடகம்:. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். லாபம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

சிம்மம்: மனதில் தன்னம்பிக்கை அதிரிக்கும். முயற்சிக்குரிய பலன் முழுமையாக வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். சமூக அந்தஸ்து உயரும்.

கன்னி: மதிநுட்பத்துடன் செயல்பட்டு வருவீர்கள்.. பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர்.

துலாம்: முக்கிய பணி நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

விருச்சிகம்: உறவினரால் உதவி கிடைக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர். பிள்ளைகளால் நன்மை உண்டு.

மகரம்: திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்..

கும்பம்: பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது.

மீனம்: பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *