ரெயிலில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த பெண்ணை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரெயில்வே ஊழியர்
கேரள மாநிலம் எர்ணாகுளம் வடக்கு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த பெண்ணை, கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில்வே ஊழியர் ராகவன் உன்னி காப்பாற்றினார்.
Read More