நிவாரணப் பணிகளை பார்வையிட கூடுதல் அமைச்சர்கள் நியமனம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று முதல் மழை ஓய்ந்த நிலையில்
Read More