Tamilசினிமா

‘பாயும் புலி’ படத்தில் பயன்படுத்திய பைக் – வைரலாகும் ரஜினிகாந்தின் புகைப்படம்

பாயும் புலி படத்தில் தான் பயன்படுத்திய பைக்கின் மீது அமர்ந்து நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.

அதில், ” ஒரு பொக்கிஷமான தருணம்… ஏவிஎம் மியூசியத்தில் நீங்கள் மீட்டெடுக்கக்கூடிய ஒன்று. பாயும் புலியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயன்படுத்திய புகழ்பெற்ற பைக்கைப் பார்க்க வாருங்கள்” என்றார்.