பிரதமர் மோடி ஆக்கப்பூர்வமான விவாதத்தை விரும்பவில்லை – ராகுல் காந்தி பேட்டி
பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவது தான் மரபு என ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளோம்.
Read More