சென்னையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகள் – 15 மண்டலங்களில் ஆய்வு
சென்னையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகள், சேறும், சகதியுமாக மாறும் இடங்கள் பற்றி 15 மண்டலங்களிலும் கண்டறியும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளார்கள். மாநகராட்சி கமிஷனர் டாக்டர்
Read More