சென்னி எழும்பூர் – தூத்துக்குடி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகளின் நலனுக்காகவும் சென்னை எழும்பூர் – தூத்துக்குடி இடையே அதிவிரைவு சிறப்பு
Read More