டெங்கு பரவல் அதிகரிப்பு – புதுக்கோட்டையில் ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதி
புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
Read More