எம்ஜிஎம் ஹெல்த்கேர் – ல் முதுகுத் தண்டுவட தூண்டல் சிகிச்சை – விபத்தில் பாதிக்கப்பட்டவரின் கை அசைவுத் திறனை மீண்டும் வழங்கி சாதனை
எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை, முதல் முறையாக முதுகுத்தண்டு வடத் தூண்டல் மின்முனைப் பொருத்துதல் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரு மேம்பட்ட சிகிச்சை உத்தியான இதில்,
Read More