எனது மனம் முழுக்க சந்தோஷத்தால் நிரம்பி வழிகிறது – அமிதாப் பச்சனுடன் நடிப்பது பற்றி ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டி.ஜே. ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங்,
Read More